தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை | Last Date: 30.09.2021
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள தனி உதவியாளர் மற்றும் இயக்குநர், உதவியாளர்(சட்டம்), உதவியாளர் போன்ற புதிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள. இந்த பணிக்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை முதலிய தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அவற்றை…