Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/07/maxresdefault-1.jpg

ரூ.1000 உரிமைத்தொகைக்கான விண்ணப்பம் இன்று முதல் வழங்கப்படும் என்று அரசு– முக்கிய அறிவிப்பு வெளியீடு!

Spread the love

ரூ.1000 உரிமைத்தொகைக்கான விண்ணப்பம் இன்று முதல் வழங்கப்படும் என்று தமிழக அரசு முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத்தொகைக்கான விண்ணப்பம் இன்று முதல் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/07/maxresdefault-1.jpg

ரூ,1000 உரிமைத்தொகை: தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கான ரூபாய் 1000 உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.

இந்நிலையில், யார் யாருக்கு ரூபாய் ஆயிரம் உரிமை தொகை வழங்கப்படும் என்பது குறித்தான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/07/maxresdefault-1.jpg

மேலும், டோக்கன்களில் குறிப்பிட்டுள்ள முகாம்

நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் குடும்பத் தலைவிகள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இதற்கான அதிகாரிகளிடம்

மேலும், வரும் ஜூலை 24ஆம் தேதி முதல் 2 கட்டங்களாக ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற இருப்பதாகவும், விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய ஆய்வாளர்கள் உதவி செய்வார்கள் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது


Spread the love

Related Posts