இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள Faculty மற்றும் Office Assistant பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை இந்தியன் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியும் ஆர்வவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்ப படிவங்கள் வரும் 15ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன.

இந்த வேலை வாய்ப்பு தகவலை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிரவும் அது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்தியன் வங்கி பணி மற்றும் இதர விவரங்கள் பின்வருமாறு:
பணி: Faculty – 1
சம்பளம்: மாதம் ரூ.20,000 /-
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Office Assistant – 1
சம்பளம்: மாதம் ரூ.12,000
தகுதி: இளங்கலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 22 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.indianbank.incareer என்ற இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதை பிரிண்ட் அவுட் எடுத்து அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு இறுதி நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்.
அஞ்சல் முகவரி:
Indian Bank Zonal Office, Ranchi,
4th Floor, S.P.G.Mart,
Bahu Bazar, Ranchi,
Jharkhand 834001
தேர்வு செய்யும் முறை:
1. தகுதியானவர்கள்
2. எழுத்து தேர்வு,
3. நேர்முகத் தேர்வு,
செய்முறை விளக்கக்காட்சி
ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய நாட்கள்:
எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: 20.12.2022
தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள்: 27.12.2022
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.12.2022
முக்கிய இணைப்புகள்:
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பங்களை பெறுவதற்கு: இங்கே கிளிக் செய்யவும்.